Top Ad unit 728 × 90

Breaking News

random

பருத்துறை கடலில் நடந்த சம்பவம்

 தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினரை கண்டதும் கடத்திவரப்பட்ட கஞ்சாவை கடலில் எறிந்து விட்டு நின்றுள்ளார்கள்.


குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற படகை அணுகி அவர்களை விசாரித்த போது தமிழ் நாட்டில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு கடலில் எறிந்தமை தெரிய வந்தது.


இந்நிலையில் கடலில் நடத்திய தேடுதலில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நிலையில் கடலில் போடப்பட்ட 82 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.


பருத்துறை கடலில் நடந்த சம்பவம் Reviewed by Thilaks on 19:12:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.