Top Ad unit 728 × 90

Breaking News

random

புலிகள் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடர வேண்டும்- மகிந்த ராஜபக்சே

 விடுதலைப்புலிகள் மீதான தடை ஐரோப்பிய நாடுகளில் நீக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் விடுதலைப்புலிகள் தடை நீட்டிப்பு தவறானது"  என  பிரிட்டன் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் விடுதலை புலிகள் மீதான தடையை இங்கிலாந்து அரசு நீக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடர வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


புலிகள் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடர வேண்டும்- மகிந்த ராஜபக்சே Reviewed by Thilaks on 20:42:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.