அடங்காத யாழ் சண்டியர்கள்-முதியவர் மீது வாள்வெட்டு
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடங்காத யாழ் சண்டியர்கள்-முதியவர் மீது வாள்வெட்டு
Reviewed by Thilaks
on
20:34:00
Rating:
No comments: