Top Ad unit 728 × 90

Breaking News

random

D kock மிரட்டல்-அடிமேல் அடிவாங்கும் கொல்கத்தா

 டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. கம்மின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 53 ரன்களை சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 148 ரன்களை சேர்த்தது.


இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா - டீகாக் இருவரும் அதிரடியாக ஆடினர். ரோகித் சர்மா 35 ரன்களில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் டீகாக் 78 ரன்களை குவித்தார். இதன் மூலம் அந்த அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.


D kock மிரட்டல்-அடிமேல் அடிவாங்கும் கொல்கத்தா Reviewed by Thilaks on 10:13:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.