Top Ad unit 728 × 90

Breaking News

random

110 வருடங்களுக்கு முன் புறா மூலம் அனுப்பப்பட்ட இரகசிய தகவல் கண்டுபிடிப்பு!

 கிழக்கு பிரான்சில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய ராணுவவீரர் புறா மூலம் அனுப்பிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.


 ஜெர்மன் மொழியில் உள்ள அந்த செய்தியை முன்பு ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த இன்செர்சிம் ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் எழுதியுள்ளார்.


இன்ஜெர்சிம் வட்டாரம் தற்போது பிரான்சில் உள்ளது.

 ராணுவ உத்திகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தமது உயர் அதிகாரிக்கு ராணுவ வீரர் அதனை எழுதியதாக நம்பப்படுகிறது.

 1915 இல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி படைகளுக்கு இடையிலான போரை கூறுவதாக அந்த கடிதம் உள்ளது. 1910 அல்லது  1916 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தோன்றும்  அந்த  தாளும் தகவல்  பெட்டியும்  லிஞ்ச் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


110 வருடங்களுக்கு முன் புறா மூலம் அனுப்பப்பட்ட இரகசிய தகவல் கண்டுபிடிப்பு! Reviewed by Nila on 13:14:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.