தமிழ்நாட்டில் இன்று 1,688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் இன்று 18 பேர் உயிரிழப்பு.
No comments: