Top Ad unit 728 × 90

Breaking News

random

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23ம் திகதி ஆரம்பம்

 மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்தவிர நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.


மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23ம் திகதி ஆரம்பம் Reviewed by Nila on 13:07:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.