தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுவேறுகள், வெட்டுப்புள்ளி விபரம்!- மூன்று மாணவர்கள் 200புள்ளிகள் பெற்றுச் சாதனை!
2020 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின,
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
தமிழ்மொழிமூல வெட்டுப்புள்ளிகள்
கொழும்பு 162
கம்பஹா 162
களுத்துறை 162
கண்டி 162
மாத்தளை 162
நுவரெலியா 158
காலி 162
மாத்தறை 162
ஹம்பான்தோட்டை 160
யாழ்ப்பானம் 160
கிளிநொச்சி 160
மன்னார் 158
வவுனியா 160
முல்லைத்தீவு 160
மட்டக்களப்பு 160
அம்பாறை 160
திருகோணமலை 159
குருநாகல் 162
புத்தளம் 157
அனுராதபுரம் 158
பொலன்னருவை 159
பதுள்ளை 159
மொனராகல 155
ரத்னபுர 158
கேகால்ல 162
காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக மற்றும் வேறு இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவன் எம்.எப்.மொஹமட் அம்மார், அ.எச்.சிஹத் சந்தினு உட்பட நால்வர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்று சாதித்துள்ளனர்.
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றிருந்தார்.
No comments: