Top Ad unit 728 × 90

Breaking News

random

கோர விபத்து-6குழந்தைகள் உட்பட 14பேர் பலி

 உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதில் திருமண விருந்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில், 6 குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.


சாலை விபத்து குறித்து உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்ததோடு, அந்த இடத்தை அடைந்து அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


பிரதாப்கரின் காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா, எஸ்யூவி டிரைவர் நின்று கொண்டிருந்த லொறியைப் பார்க்க தவறியதால் தான் இந்த விபத்து நடந்ததாக முதன்மை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


கோர விபத்து-6குழந்தைகள் உட்பட 14பேர் பலி Reviewed by Thilaks on 11:28:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.