Top Ad unit 728 × 90

Breaking News

random

சற்றுமுன் மேலும் 9 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (21) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு 2ஐ சேர்ந்த 57 வயது ஆண்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண்.

தெமட்டகொடயை சேர்ந்த 89 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.

கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.

கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.

கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்.

கொழும்பை சேர்ந்த 76 வயது பெண்ஆ கியோரே உயிரிழந்து உள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 83 பேர் மணமடைந்துள்ளனர்.


சற்றுமுன் மேலும் 9 கொரோனா மரணங்கள்! Reviewed by Nila on 05:32:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.