Top Ad unit 728 × 90

Breaking News

random

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது-நீதிமன்றம் அதிரடி

 பொலிஸாரின் மாவீரர் நாள் தடை கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் இன்று (20) மாலை கட்டளை வழங்கினார்.


 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்றைய தினம் (19) காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.




மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது-நீதிமன்றம் அதிரடி Reviewed by Thilaks on 21:46:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.