Top Ad unit 728 × 90

Breaking News

random

தப்பி ஓடிய கொரோனா நோயாளி கண்டு பிடிப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ​கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பெண் மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


தப்பி ஓடிய கொரோனா நோயாளி கண்டு பிடிப்பு Reviewed by Thilaks on 12:33:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.