Top Ad unit 728 × 90

Breaking News

random

தேசியப் பாடசாலைகளின் பல அதிபர்களுக்கு பதவி வகிக்கத் தகுதியில்லை -சபையில் கல்வி அமைச்சர்

130 தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு அந்தப் பதவியை வகிக்க தகுதி இல்லை என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

“இலங்கையில் 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 203 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அந்தப் பதவியில் இருப்பதற்கான தகுதிகள் உள்ளன.

எனினும் 130 பாடசாலைகளின் அதிபர்கள் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு தகுதியில்லை” என்று தெரிவித்துள்ளார்.


இந்த தகவல் நாடாளுமன்றின் கீச்சகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாடசாலைகளின் பல அதிபர்களுக்கு பதவி வகிக்கத் தகுதியில்லை -சபையில் கல்வி அமைச்சர் Reviewed by Nila on 17:48:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.