Top Ad unit 728 × 90

Breaking News

random

தப்பிய கொரோனா நோயாளிகள்-ஒருவர் கண்டுபிடிப்பு

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயுடன் தப்பி சென்ற இரண்டரை வயது மகன் எஹெலியகொட பகுதியில் யாய வீதியில் உள்ள வீட்டில் இன்று (20) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

எஹெலியகொடயை சேர்ந்த 25 வயது தாயும், அவரது மகனும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) இரவு, தாயார் தனது மகனுடன் தப்பிச் சென்றுள்ளார்.


குறித்த தாயாருடைய மகன் அவரது உறவினரின் வீட்டில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தாயாரை தேடும் பணி தொடர்கிறது.


தப்பிய கொரோனா நோயாளிகள்-ஒருவர் கண்டுபிடிப்பு Reviewed by Thilaks on 10:49:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.