Top Ad unit 728 × 90

Breaking News

random

மகிந்த இந்த நாட்டுக்கு கிடைத்த வரம்-ஏ.ஜே .எம். முஸம்மில்

 பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்  பிறந்த தினத்தை முன்னிட்டு,  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில்  தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. 


இதன் போது  உரையாற்றிய ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில், 


 " மஹிந்த  ராஜபக்ச இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர் போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு கிடைத்தது இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம், மென்மேலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்தார்.


மகிந்த இந்த நாட்டுக்கு கிடைத்த வரம்-ஏ.ஜே .எம். முஸம்மில் Reviewed by Thilaks on 18:56:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.