Top Ad unit 728 × 90

Breaking News

random

பிச்சை எடுத்த இளைஞர்- அழகிய தோற்றம் காட்டிக் கொடுத்தது!

 பாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அதிர்ந்து போனார்கள்.


Sialkotல்  ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு  சோதனை நடத்தியபோது அவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்தனர். அந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.

பிச்சைக்காரன் போல ஏமாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிச்சை எடுத்த இளைஞர்- அழகிய தோற்றம் காட்டிக் கொடுத்தது! Reviewed by Nila on 05:08:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.