Top Ad unit 728 × 90

Breaking News

random

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்-அதிர்ச்சியில் இலங்கை மக்கள்

 பிரண்ட்ஷிப் என்னும் படத்தில்

பிக் பாஸ் லொஸ்லியா நடித்து வரும் நிலையில் அவரது தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


இந்த தகவல் லொஸ்லியாவின் இலங்கை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாரடைப்பால் அவரது தந்தை திடீர் மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் லொஸ்லியாக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்-அதிர்ச்சியில் இலங்கை மக்கள் Reviewed by Thilaks on 05:20:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.