மாவீரர் நாள் வழக்கு -யாழ் நீதிமன்றுக்கு நேரடியாக வந்த அஜித்ரோகண
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை “ஒரு வரலாற்று முடிவு என்றும், புலிகளை நினைவுகூரும் எந்த நிகழ்வுகளையும் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும்” பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அஜித் ரோஹண வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் நாள் வழக்கு -யாழ் நீதிமன்றுக்கு நேரடியாக வந்த அஜித்ரோகண
Reviewed by Thilaks
on
21:00:00
Rating:

No comments: