Top Ad unit 728 × 90

Breaking News

random

கிளிநொச்சியில் ஐவருக்கு கொரோனா உறுதி

 கிளிநொச்சியில் முன்னர் கொரோனா தொற்று உறுதியான முதியவருடன் பழகிய இருவருக்கும், தண்ணீர் போத்தல் விநியோக முகவர் நிறுவனத்தை சேர்ந்த மூவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அத்தோடு காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஏழு பேருக்கும் தொற்று இன்று உறுதியாகியுள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றமை அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.


கிளிநொச்சியில் ஐவருக்கு கொரோனா உறுதி Reviewed by Thilaks on 20:33:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.