Top Ad unit 728 × 90

Breaking News

random

இன்று நடக்கும் இறுதி போட்டி பற்றி வெளியான தகவல்

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் மும்பை, டெல்லி அணிகள்  இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் மோதவுள்ளன.



இந்த போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதுகிறது.

மும்பை அணி 6-ஆவது முறையாகவும், டெல்லி அணி முதன்முறையாகவும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.


பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதன் முறையாக கிண்ணத்தை வெல்ல டெல்லி அணி கடுமையாக போராடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


இன்று நடக்கும் இறுதி போட்டி பற்றி வெளியான தகவல் Reviewed by Thilaks on 08:38:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.