Top Ad unit 728 × 90

Breaking News

random

மாவீரர்களை நினைவுகூர சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் யாழ்.மேல் நீதிமன்றால் நிராகரிப்பு!

 மாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு  சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை விண்ணப்பங்களை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


மாவீரர்களை நினைவுகூர சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் யாழ்.மேல் நீதிமன்றால் நிராகரிப்பு! Reviewed by Nila on 17:19:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.