Top Ad unit 728 × 90

Breaking News

random

சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒருபகுதி முடக்கப்பட்டது!

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.


அதனால் சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. ஊழியர்  அலுவலகத்துக்குள் செல்ல மருத்துவ அத்தியட்சகரால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் பளையைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்


சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒருபகுதி முடக்கப்பட்டது! Reviewed by Nila on 13:28:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.