Top Ad unit 728 × 90

Breaking News

random

முக்கிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

 பங்களாதேஷ் ரி-20 அணியின் தலைவர் முஹம்மதுல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து அவரது வீட்டில் அவர் சுயதனிமையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முக்கிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி Reviewed by Thilaks on 13:50:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.