நேற்று (19) IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.அதன்படி இவர்கள் இருவரும் தாயும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் கண்டு பிடிப்பதற்காக பொலிசார் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர்.
No comments: