Top Ad unit 728 × 90

Breaking News

random

மூளைசாவடைந்த 14வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

 குஜராத்தில் மூளைசாவடைந்த 14 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.


குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்தபோது அவரின் மூளை இறந்துவிட்டது. 


இதனால் சிறுமியின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சிறுமியின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டன. பின்பு சிறுமியின் உடல் உறுப்புகள் டெல்லி, மும்பை, அகமதாபாத் ஆகிய விமானங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.


குஜராத்தில் மூளைசாவடைந்த 14 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.


மூளைசாவடைந்த 14வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் Reviewed by Thilaks on 08:27:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.