Top Ad unit 728 × 90

Breaking News

random

யாழ்.ஆரியகுளத்தில் மிதந்து வந்த சடலம்!

 


யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.ஆரியகுளத்தில் மிதந்து வந்த சடலம்! Reviewed by Nila on 17:56:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.