Top Ad unit 728 × 90

Breaking News

random

நயன்தாரா பற்றி புது வதந்தி-நடையை கட்டும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பற்றி சமீபத்தில் பரபரப்பாக வெளிவந்த வதந்தி ஒன்றை நினைத்து நயன்தாரா மிகவும் வருத்தப்பட்டு சினிமா நண்பர்கள் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நயன்தாராவுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு நயன்தாராவை பற்றி பல வதந்திகள் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தென்னிந்திய சினிமாவில் அளவுக்கு அதிகமாக பரவி வந்தன.

முதலில் காதல் வதந்திகளில் சிக்கி சின்னாபின்னமான நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக மாறி நடித்து வருவதிலும் பல வதந்திகள் கிளம்பி வருகின்றன. இதனால் நயன்தாரா மிகவும் அப்செட்டாக உள்ளாராம்.


நயன்தாரா தமிழக வீரப் பெண்மணி வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து பல பத்திரிகைகளில் இந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை போல பரவியது.


இதனால் கடுப்பான நயன்தாரா, தேவை இல்லாமல் தன்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சமூக வலைதளங்களுக்கு தன்னுடைய நண்பர்கள் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.




நயன்தாரா பற்றி புது வதந்தி-நடையை கட்டும் விக்னேஷ் சிவன் Reviewed by Thilaks on 07:13:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.