ஷிவானியை கிழித்த ஷிவானியின் அம்மா-பதுங்கிய பாலாஜி
விஜய் டிவியில் 80 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடந்த ஃப்ரீஸ் டாஸ்கில் ஷிவானியின் அம்மா, போன சீஸனில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவை போலவே ஒரே மாதிரி கேள்விகளை கேட்டு ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளார்
மேலும் ‘காப்பி அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா?’, ‘சிவானி மம்மி அப்படியே உங்க பொண்ணு கையோட கூட்டிட்டு போய்டுங்க!’ என்று சமூக வலைதளங்களில் தங்கள் கமெண்ட்களால் நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்க விடுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சிவானி அவருடைய அம்மாவை கட்டிப்பிடித்து அழுதபோது, அதைப் பார்த்து சிரித்த ரம்யாவை பார்த்த, பிக்பாஸ் ரசிகர்கள் ‘யார் அழுதாலும் சிரிக்கிறதே ரம்யாவுக்கு வேலையா போச்சு!’ என்று கழுவி ஊற்றுகிறார்கள்.
ஷிவானியை கிழித்த ஷிவானியின் அம்மா-பதுங்கிய பாலாஜி
Reviewed by Thilaks
on
10:47:00
Rating:

No comments: