குளியல் போட்டோவை வெளியிட்ட சாக்ஷி-அலறி அடிக்கும் ரசிகர் கூட்டம்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அதன்பிறகு இவர் நடித்த திருட்டு விசிடி, ஆத்யன் மாபெரும் தோல்வி அடைந்தன.
விஸ்வாசம் மற்றும் காலா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் கண்டுபிடிக்கக் கூடிய நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
அவர் எதிர்பார்த்தது முன்னணி நடிகையாக வேண்டும் என்பது தான். அதனால் தான் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
இந்த சீசனின் மூலம் காதல், சண்டை என கலக்கிய சாக்ஷி அகர்வாலுக்கு மேலும் அவர் எதிர்பார்த்தபடி ஒரு சில ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமூக வலை தளத்தை பயன்படுத்தி அப்பப்ப கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டு எதிர்பார்த்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் குளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

No comments: