Top Ad unit 728 × 90

Breaking News

random

ஆட்டோ வாங்குவதற்காக குழந்தையை விற்ற தந்தை

 ஆட்டோ வாங்குவதற்காக சேலத்தில் தந்தையால் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குழந்தையை தற்போது தாம் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


 விஜய் - சத்யா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்  கடந்த மாதம்  மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை விற்று ஆட்டோ வாங்கலாம் என திட்டமிட்டுள்ளார் விஐய்.


இதனை மனைவி சத்யாவிடம் கூறிய நிலையில் அவர் ஒப்புக்கொள்ள வில்லை  கடந்த மாதம் 14ஆம் தேதி குழந்தையை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆட்டோ வாங்கியுள்ளார்.


மனைவியின் புகாரின் பேரில் விசாரித்த அன்னதானப்பட்டி போலீசார், தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் குழந்தையை மீட்டனர். குழந்தையை 4 லட்ச ரூபாய்க்கு வாங்கிய சுந்தர்ராஜனையும் இடைத்தரகர்களான 4 பெண்களையும் கைது செய்தனர். தலைமறைவான குழந்தையின் தந்தை விஜயை தேடி வருகின்றனர்.


ஆட்டோ வாங்குவதற்காக குழந்தையை விற்ற தந்தை Reviewed by Thilaks on 08:10:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.