சாப்பாட்டை விட செக்ஸ் தான் முக்கியம்- படுக்கையறை இரகசியங்களைப் போட்டுடைத்த சமந்தா!
திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தன்னுடைய உழைப்பினால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் தங்களது கேரியரை ஸ்டாப் செய்யும் வழக்கத்தை சமந்தா முறியடித்ததோடு, இன்று வரை பல முன்னணி நடிகைகளுக்கு கடும் போட்டியாக விளங்கி வருகிறார்.
அதோடு, சமந்தா தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, ஃபேஷன் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் ஆடை விற்பனை செய்வது என தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டி பல பெண்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
அதேபோல், சமந்தா அவருடைய தைரியத்திற்காகவும், வெளிப்படையான பேச்சுகாகவும் பல ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார் என்றே கூறலாம். இந்த நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில், சாப்பாட்டை விட செக்ஸ்தான் முக்கியம் என்று வெளிப்படையாக பேசியிருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதாவது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட சமந்தா, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்வார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில் சமந்தா, ‘எனக்கு ஒரு நாள் கிடைத்தால் அன்று நான் சாப்பாட்டை விட செக்ஸுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு பலரும் வாய் விட்டு கூற கூச்சப்படும் விஷயத்தை பற்றி சமந்தா, வெளிப்படையாக பேட்டியில் பேசியிருப்பது வைரலாக பரவி வருகிறது.
No comments: