Top Ad unit 728 × 90

Breaking News

random

நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்-கொதிக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு  இவர் நடித்த படையப்பா  திரைப்படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர்.

ரம்யாகிருஷ்ணன் சிம்புவுடன் போட்டுத்தாக்கு எனும் பாடலுக்கு குத்தாட்டம் ஆடி ரசிகர்களை குஷி படுத்தினர். மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


இவர் நடிப்பில் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம்  பாகுபலி ஆகும், சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

சூப்பர் டீலக்ஸ்ல் நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் கைவசம் தற்போது பார்ட்டி, உயர்ந்த மனிதன் ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இந்த இரண்டு திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது பிகினி உடையில் இருக்கும் பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை இதுவரை ரசிகர்கள் பார்க்கவில்லை என்பதால் அதனை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.


நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்-கொதிக்கும் இணையதளம் Reviewed by Thilaks on 22:04:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.