கவர்ச்சியில் வரம்பு மீறும் நடிகை அனுயா பகவத்!
சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஜீவாவுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுயா பகவத்
தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டும் விதமாக உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார்.
அதற்குப் பின்னராக மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதில் முக்கியமாக விஜய் நடித்த நண்பன் படத்தில் இலியானாவுக்கு அக்காவாக நடித்திருப்பார். இது அனுயாவுக்கு மிக அற்புதமான கதாபாத்திரமாக அமைந்தது.
2012-க்கு பின் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் இல்லையாம்.
தற்போது ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டும் விதமாக உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார்.
அனுயாவின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
கவர்ச்சியில் வரம்பு மீறும் நடிகை அனுயா பகவத்!
Reviewed by Nila
on
19:28:00
Rating:

No comments: