சட்டையில் பட்டனை தொலைத்த ஜல்லிக்கட்டு ஜூலி-இதோ புகைப்படம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
வீர தமிழச்சி என்ற பட்டத்தின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து பின்னர் எதிர்மறையான கருத்துக்களோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஜூலி சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமான நடிகை போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலியின் நடிப்பில் அனிதா, அம்மன் போன்ற படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது
தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
இந்நிலையில் தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் ஜூலியன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டையில் பட்டனை தொலைத்த ஜல்லிக்கட்டு ஜூலி-இதோ புகைப்படம்
Reviewed by Thilaks
on
16:48:00
Rating:

No comments: