Top Ad unit 728 × 90

Breaking News

random

UK எம்.பியாக தேர்வாகியவர் கொரோனாவுக்குப் பலி!

 குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான லெட்லோ கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.


லூசியானாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான அவருக்கு 18ஆம் தேதி கொரோனா உறுதியாகியிருந்தது.


இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அவரது மறைவுக்கு லூசியானா மாகாண ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

UK எம்.பியாக தேர்வாகியவர் கொரோனாவுக்குப் பலி! Reviewed by Nila on 06:27:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.