EPF தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை ஏற்கனவே நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPF தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் | Important Announcement Released Regarding Epf

மத்திய வங்கி உறுப்பினர்கள், நிர்வாக தலைவர்களிடம் தங்களது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் (NIC) மற்றும் கணக்கு அறிக்கைகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பங்களிப்புத் தொகை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து 0112-206690 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post