அஷ்டமி♥செம்பவள செவ்வாய்♥இன்றைய♥ராசிபலன்{14.10.2025}

 

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025
மேஷம்
aries-mesham
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
குடும்ப உறுப்பினர்கள் தேவை அறிந்து செயல்படுவீர்கள். சமூக விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, புதிய சொத்துக்கள் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர பரிசு திட்டங்களை அறிவிப்பது .சிறப்பு.
கன்னி
virgo-kanni
தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
இன்று, தன வரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும். பெயரும், புகழும் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
குடும்பத்தில் அற்ப ஆசைகள் காரணமாக வீண் செலவுகள் ஏற்படும். பணியாளர்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பர். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் பூஜ்யமாகும்.
சிம்மம்
leo-simmam
அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயம் பெறுவீர்கள். விளம்பரங்கள் மூலம் உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கலாம்.
துலாம்
libra-thulam
கோபத்தாலும், மனைவியின் கலக குணத்தாலும், உறவுகளுக்குள் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
இன்று, உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை. வாகன சுகம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்த நவீன புத்தாடைகள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று,பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post