நீரில் மூழ்கிய மற்றுமொரு நாடு-சற்று முன் வரை 40 பேர் பலி- பலாயிரம் பேர் இடம் பெயர்வு மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு பெய்த கனமழையால் கச…