சக்தி வாய்ந்த சதுர்த்தியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{1.5.2025}

 

வியாழக்கிழமை, 1 மே 2025
மேஷம்
aries-mesham
நற்செய்திகளில் மூலம் புதிய உற்சாகம் பிறக்கும் நன்னாள். தனவரவு கூடும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.
ரிஷபம்
taurus-rishibum
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். எதையும் எளிதாக சாதிக்கும் திறன் பெறுவீர்கள். அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.
மிதுனம்
gemini-mithunum
பல வழிகளிலும் தனவரவு தாராளமாக ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். வியாபாரிகளின் புத்தி சாதுர்யம் மற்றும் வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
கன்னி
virgo-kanni
புதிய அரசு வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். அரசு உதவியால் தொழில் சிறக்கும். விரும்புவது எதுவாயினும் விரைந்து கிட்டும்.
கடகம்
cancer-kadagam
பெண்களால் வீண் செலவு களும் அதன் காரணமாக பணமுடையும் ஏற்படும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.
சிம்மம்
leo-simmam
எதிர்பார்த்தபடி தனவரவுகள் தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடி ஏற்றம் தரும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
துலாம்
libra-thulam
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு பயன் தரும். மனதில் நினைத்தது மாறாமல் நடக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு.
மீனம்
pisces-meenam
தாயின் உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும். துணிந்து செயல்பட்டு தோல்வியைத் தவிருங்கள்.
தனுசு
sagittarius-thanusu
அதிக பணவரவால் மனதில் ஆனந்தம் நிலவும். அழகிய ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவர்களுக்கு அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உண்மைக்கும், நியாயத்திற்கு புறம்பாக நடக்காதீர்கள். மனைவியின் தீய எண்ணங்கள் மூலம் மற்றவர்கள் பகை ஏற்படும். அடங்கி நடந்தால் அதிகாரிகளிடம் ஆதாயம் பெறலாம்.
கும்பம்
aquarius-kumbam
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். கவனமாகப் படித்தால் கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post