ஓய்வு தரும் ஞாயிறில் உங்கள் ராசிபலன் எப்படி..!{27.4.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
பேச்சிலேயே அல்வா கிண்ட, ஆதாயம் அடைவீர்கள். வாய்க்கு ருசியாக வக்கணையாக சாப்பிட ஆர்வம் கொள்வீர்கள். புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, நிம்மதி என்றால் என்ன வென்று தேடவேண்டிய நிலை ஏற்படும். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இயலாமையால் அனைவரின் மேலும் ஒரு தேவையற்ற வெறுப்பு ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூட துள்ளி எழும். நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
கன்னி
virgo-kanni
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
மகரம்
capricorn-magaram
இன்று, சுமாரான நாள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம்.
கடகம்
cancer-kadagam
இன்று, வியாபாரம் மற்றும் தொழில் விருத்தி ஏற்படும் நாள். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
பக்தி மயமான நாள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
இன்று எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
மீனம்
pisces-meenam
கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவை.
தனுசு
sagittarius-thanusu
பங்குச்சந்தை விவகாரங்களில் நாட்டம் ஏற்படும். எவ்வளவு நன்றாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தங்கள் உடமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களின் மூலம் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரிய கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, எல்லா முயற்சிகளிலும் எளிதில் வெற்றி கிட்டும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். குழந்தைகள் பால் அன்பைப் பொழிவார்கள். புதிய நண்பர்கள் தொடர்பும் உதவியும் கிடைக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post