7 வருட காத்திருப்புக்குப் பிறகு பெற்றோருக்கு பிறந்த ஒரே குழந்தை விடைபெற்றது

ஏழு வருட காத்திருப்புக்குப் பிறகு பெற்றோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்த மாயன் முகமது டஹ்லிஸ் தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.