தென்னிந்திய சினிமாவை மிரட்ட போகும் இரு ஈழத்து நட்சத்திரங்கள்..!{படங்கள்}

 வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). அவருடன் மற்றுமொரு இலங்கையரான பிக் பாஸ் புகழ் ஜனனி ஜோடி சேர்ந்துள்ளார்.

Minor Pooja Stills (01)