புதன்கிழமை, 14 மே 2025
மேஷம்
aries-mesham
வீட்டில் எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் குழப்பங்களைத் தவிர்க்கும் நிலை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பல முகாந்திரங்கள் மூலம் பணவரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் எளிதில் ஈடேறும்.
மிதுனம்
gemini-mithunum
உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க சுப காரியங்கள் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
பல முகாந்திரங்கள் மூலம் பணவரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். சகோதரரால் நன்மைகள் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.
மகரம்
capricorn-magaram
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து கொடுத்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
கடகம்
cancer-kadagam
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
பொருட்களை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் முன் அதன் பாகங்களை பரிசோதிப்பது நல்லது.
துலாம்
libra-thulam
எடுத்த காரியங்களில் வெற்றி காண்பது அரிது. பணமுடை காரணமாக சோர்வு ஏற்படும். மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் மனக் கசப்புகள் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் சேரும். தெய்வ நம்பிக்கை பெருகி, புனித பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திர பாக்கியத்துக்கு வழி பிறக்கும். புகழ் ஓங்கும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றம் மற்றும் பணமுடையும் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணவரவால் மனதில் மகிழ்ச்சி நிலவும். புதிய நவீன வாகனங்களை வாங்க முயலாதீர்கள், மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்கள் ஏற்பட்டு புண்ணியம் சேரும்.
கும்பம்
aquarius-kumbam
தொழில் வருமானம் திருப்தி அளிக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.