அக்கினி நாளில் உங்கள் ராசிபலன் எப்படி..!{4.5.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025
மேஷம்
aries-mesham
பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். சந்தேக உணர்வு, பயம் அதிகரிக்கும். வியாபாரப் பயணங்களில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. பிடிக்காத உறவுகள் சந்திப்பதில் மகிழ்ச்சி குறையும்.
ரிஷபம்
taurus-rishibum
சகோதரர்களால் இலாபம் ஏற்படும். பிறருக்கு உதவும் தியாக மனப்பான்மையைக் கை விடுவது நல்லது. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் எதிர்பார்த்த இலாப வரவின்றி பணமுடை ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்பட்டாலும் சரி கட்டிவிடுவார்கள்.
கன்னி
virgo-kanni
திருமணம் தள்ளிப் போகலாம். சுவையான உணவு கிடைக்கும். இன்று, கற்பனை உலகிலேயே பயணிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல ஆதாயங்கள் குறையும்.
மகரம்
capricorn-magaram
சிலருக்குக் காதல் உணர்வு தலை தூக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடையலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை.
கடகம்
cancer-kadagam
தனவரவு ஓரளவு அதிகரிக்கும். பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிம்மம்
leo-simmam
தங்கள் மனையாள் இனிய மாற்றங்களை விரும்புவார். அதனால், ஏற்படும் வீண் செலவுகள் பணமுடை ஏற்படும். சிலருக்கு உடலிலும், மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும்.
துலாம்
libra-thulam
தொழில், வியாபாரம் மூலம் அதிக இலாபம் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இலாபம் கிடைக்கும். தங்கள் புதிய சாதனையால் வீட்டில் தங்கள் மதிப்பு உயரும்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காரிய வெற்றி எட்டாக் கனியாகும். காரியங்களில், பயணங்களில் தடைகள் ஏற்படும். அஜீரணம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
நிம்மதியற்ற தன்மையால் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பண இழப்புக்கள் ஏற்படும். கோபத்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அதன் காரணமாக சந்தோஷம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழல்வதால், தெய்வத்திடம் வேண்டுங்கள். பயணத் தடைகள் ஏற்படும். சூழ்நிலை மாற்றத்தை விரும்புவீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு ஓரளவு கூடும். நண்பர்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும், போக்குவரத்து தடைகளால், பயணங்கள் தொல்லை தரும். மருத்துவர்களுக்கு பெயரும் புகழும் கூடும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post