சங்கடம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{12..7.2025}

 

சனிக்கிழமை, 12 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
தன வரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய திட்டங்கள் மற்றும் கடின உழைப்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு, உல்லாசப் பயணங்கள் மூலம் உற்சாகம் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
தம்பதிகளின் பரஸ்பர புரிந்துணர்வு இன்றி மண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். வாகன சுகம் குறையும். மனைவி கலகத்தால் உறவுகளுக்குள் பகை உருவாகும்.
கன்னி
virgo-kanni
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. நன்கு படித்தால் கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும் நிலை ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவை ஏற்படலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
தொழில் மற்றும் வியாபாரத்தில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் பெற்று இலாபமும் இரட்டிப்பாகும். பெண்களால் நன்மையும், போக விருத்தியும் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
இன்று, மதிப்பு, மரியாதை கூடும். தொழில் விரிவாக்கத்துக்கான அனுகூலமான காலம். தனவரவு கூடும். தனக்கென்று சொந்த வீடு அமையும். பயண சுகம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
இன்று, பொருட்கள் களவு போகாவண்ணம் பாதுகாப்பது நல்லது. வெளியே புறப்படும் முன் வாகனங்களை சரி பார்த்து எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.
மீனம்
pisces-meenam
இனிய தகவல்கள் இல்லம் வந்து சேரும். மக்களின் மனம் அறிந்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி அக மகிழ்வீர்கள். தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
நடைமுறைக்கு ஒத்துவராத அல்லது மாறுபட்ட கருத்துடைய அணுகுமுறையுடன் செயல்படாதிருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதன் காரணமாக மகிழ்ச்சி குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய தகவல்கள் வர புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும்.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் வீட்டுச் செலவுகள் கூடும். அதிகச் செலவுகளால் புதிய கடன்கள் ஏற்படும். ஓய்வின்மை கான காரணத்தை அறிந்து சரிப்படுத்த முயலுங்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post