பங்களாதேஸ் விமான விபத்து-19 பேர் மரணம்..!

 பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மோதியதில் 16 குழந்தைகள் உட்பட குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர். 

மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.