உலகை உறைய வைத்த விமான விபத்து-சற்று முன் வெளியான அதிர்ச்சி காரணம். !

 

அண்மையில் ஏர் இந்திய விமானம் (241 பேர்களுடன்) விபத்துக்குள்ளாகியதற்கு விமானத்தின்  இரு என்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என முதற்கட்ட புலனாய்வு அறிக்கை வெளியானது.