Posts

சற்று முன் மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து...!{காணொளி}

கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வாகனமும் புனாணை-ரிதிதென்னையில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணொளியை காண கீழ உள்ள லிங்கை அழுத்தவும்.

https://www.facebook.com/share/v/1YPKNXeFc2/