தற்காலிகமாக பாடசாலைகளுக்கு விடுமுறை-வெளியானது கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு..!

 

மறுஅறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு தாய்லாந்து கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கம்போடியாவுடனான மோதல்களைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறு தாய்லாந்தின் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.