சற்று முன் பற்றி எரிந்த மற்றுமொரு பயணிகள் விமானம்-பதறி ஓடும் பயணிகள்..!{காணொளி இணைப்பு}

 

தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம்

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மியாமி செல்ல தயாரான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் இடது பிரதான தரையிறங்கும் கியரில் தீப்பிடித்ததால், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் ஓடுபாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.